ஏழ்மை நாடுகளின் வளர்ச்சியில் சுரங்க பணி பெரும் பங்கு வகிக்கிறது.

ஏழ்மை நாடுகளின் வளர்ச்சியில் சுரங்க பணி பெரும் பங்கு வகிக்கிறது. சுரங்கம் மற்றும் கனிமங்களுக்கான சர்வதேச கவுன்சில் அறிவிப்பு – ஆம். மனித குல வளர்ச்சியும் முன்னேற்றமும் கனிமங்கள் மற்றும் சுரங்கங்களை வைத்தே நடைபெறுகிறது. இந்த புரிந்துணர்வு தமிழக ஊடகங்களிடம் இல்லாதது துரதிஷ்டமே..

 


Mining can be a major driver of development in poor countries – ICMM

The lives of people living in countries whose economies are dependent on mining have, on average, improved faster than those of people in other countries over the past 20 years, a report by the International Council of Mining and Metals (ICMM) has found.

The ‘Social progress in mining-dependent countries’ report, which was published on Tuesday, uses the lens of the United Nations Sustainable Development Goals (SDGs) to determine social progress in mining-dependent countries and finds that most of those countries have significantly improved their social performance over the 20 years leading up to the launch of the goals in 2015.

People in the 25 countries that are considered mining-dependent are now generally healthier, better educated and enjoy improved access to affordable and clean energywaterand sanitation. They also enjoy access to telecommunicationsand financial services, ICMM says.

The report showed that people living in these countries are better off in absolute terms and that they outperform countries that are not resource dependent.

“ICMM’s experience is that, when we mine with principles, our industry can be a major development driver in some of the world’s poorest countries,” commented ICMM COOAidan Davy.

He added that this report challenges the widely held perception that an abundance of mineral resources impedes economic and social progress. Instead, the evidence suggests that social progress in mining-dependent countries over the past 20 years has been stronger than in other countries.

“This report will help sharpen the debate about the potential development contribution of mining within the international development community.”

However, the report cautions against attributing causality between the prevalence of mining alone and observed social progress.

There are other factors at play, including government capacity and policies, quality of governance, economic activity in other sectors, and the effectiveness of social programmes run by the government, the private sector and nonprofit organisations.

The report reaffirmed the potentially important contribution the mining sector can make to shaping social progress.

The observed gaps in the social performance of mining-dependent countries could also help mining companies and other stakeholders identify priorities for engaging in productive partnerships with host governments, communities and civil society.

OTHER FINDINGS

Of the 25 mining-dependent countries, 21 are closing the gap on best performing countries.

The Central African Republic, the Democratic Republic of CongoZambia and Namibia, while making progress in absolute terms, are falling behind relative to the world’s best performers in terms of social progress.

Overall, mining-dependent countries improved on more than 78% of over 30 metrics that link to 11 of the SDGs, although results were uneven.

The report looked at the regional level in four countries: ChileGhanaIndonesia and Peru, and revealed that social progress at a sub-national level has been widespread. In absolute terms, mining-dependent regions advanced on three-quarters of social progress indicators.

The gap between mining-dependent and the best performing regions narrowed in all four of these countries. In Ghana, both mining-dependent regions closed the gap on best performing regions, while 93% of Peru’s and 80% of Chile’s and Indonesia’s mining-dependent regions made similar strides.

Source : http://www.miningweekly.com/article/mining-can-be-a-major-driver-of-development-in-poor-countries-icmm-2018-07-10/rep_id:3650

 

 

Stoppage of Beach Mineral Mining operation by State Government is illegal. Central Government should set-aside the order to protect the employees – RLC enquiry report

The Tamilnadu Government stop the mining operation of Beach Minerals from 2013. Lot of employees affected. So they knocked the doors of Central Government. The Chief Labour Commissioner directed the Regional Commissioner (Central) to enquire the case.  Accordingly Regional Labour Commissioner enquired the employees and their associations and the mine owners and submit the report to Govt., of India. 

The Labour Commissioner in his report mentioned that, V.V. Mineral has provided the following benefits to VV Mineral employees and their family member and as well as village peoples.

 • EPF
 • Insurance
 • Free Medical treatment scheme
 • Free Transportation
 • Canteen Facility
 • Health Centre facility for medical treatment for employees and public
 • Free Medical camp to employees family members and village people
 • Free Note books for our employees children and poor children yearly once
 • CSR activities for society – Medical camp, Bus shelter, Water facility, Community Hall for marriage function in coastal villages etc.
 • Self Employment for coastal women’s through interest free loan
 • Solar lamps distribution to poor students in the mining villages
 • Employment training to coastal village women

He further mentioned that,  due to the stoppage the following loss to our nation in addition to employment loss of 50,000 people.

1)         Foreign Exchange earning Rs.5000 crore per year approximately by way of export of processed minerals.

2)         Aprox. 300 Crore Rupees loss by way of 10% Export duty on Ilmenite 

3)         Aprox. 420 crore Rupees loss to Central Govt., by way of 14% Excise duty.

4)         Aprox. 100 Crore Rupees loss to State Govt., by way of 3% of royalty on sale price on advalarem basis.

5)         VAT and other taxes loss to the State Government.

6)         Ancillary industries and indirectly supporting industries operation such as Transportation, shipping, Logistics, etc. and their annual income Rs.500 crores per annum.

7)         National wealth of our beach minerals moves to nearby countries by sea wave action.

The Regional Labour commissioner concluded that, the State Govt., had arbitrarily and unilaterally   travelled beyond its jurisdictions and , without seeking the approval of the Ministry of Mines  had illegally preferred to issue the G.O. thereby stopping the mining operations in the Districts and recommended to take up the matter with the Ministry of Mines to exercise revisional powers under Section 30 of MMDR Act to set aside the portion of stoppage of mining operation alone, and ensure that the Mining Operations in these Districts are revived and justice rendered to the apathy conditions of the workers and their families at large.

He further recommended that, a meeting at the level of Chief Labour Commissioner (Central), New Delhi is convened with the Officials of the Ministry of Mines, Govt. of India, with the representative of the Govt. of Tamil Nadu and Mineral Company Owners and workers representative and executives, then every chance of revival of the Mineral Industries could be apprehended  and the fate of the 50,000 populations of workers and their families at large who are languishing for their livelihood  could be saved.    

Thanks to the Honourable Labour Minister as well as Chief Labour Commissioner (Central) for intervening this important issue.

We Hope the Honourable Prime Minister will take follow up action to resolve this long pending issue.

Copy of the said report obtained under RTI is given below.

RLC Report-min

 

ஜீனியர் விகடனின் பொய் செய்திக்கும் நவீன விபச்சாரத்திற்கும் வித்தியாசம் இல்லை – நடுநிலையாளர்கள்

இந்திய தாது மணல் தொழிலுக்கு எதிராக எழுத என்று பல கோடி ரூபாய் கைமாறி உள்ள நிலையில் பல்வேறு முக்கிய நிலைகளில் உள்ள நபர்களும் ஒரு சேர கூட்டணி அமைத்து இந்த தொழிலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஜீனியர் விகடன் பத்திரிக்கையும் அதில் ஒரு அங்கம். அவர்களுக்கு 15 முறை எழுதுவதற்கு என்று 50 லட்ச ரூபாய் சினிமா படம் எடுப்பதற்கு பைனான்ஸ் என்ற பெயரில் கொடுக்கப் பட்டதாக சில மாதங்களுக்கு முன்பே தொழிற்போட்டியாளர்களால் செய்தி கசிய விடப்பட்டது. அதனை உறுதி படுத்தும் வகையில் உலகின் எந்த மூலையிலும் அணு ஆயுதம் அல்லது அணுசக்தி மூலப்பொருளாக உபயோகப்படாத மோனசைட்டை அணு ஆயுத மூலப் பொருள் என்று ஒரு கொடும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு உள்ளார்கள். எங்கள் காது படவே அந்த செய்தியை படித்த சில நடுநிலையாளர்கள் ஜீனியர் விகடன் இவ்வாறு பொய் செய்தி எழுதி பிழைப்பதற்கு பதிலாக நவீன விபச்சாரம் செய்யலாம் என்று விமர்சனம் செய்ததை கேட்டோம். இதுவே எங்களுக்கு நடுநிலையாளர்கள் உண்மையை தெரிந்துள்ளார்கள் என்பதை நிரூபித்தது. இருப்பினும் நாமும் அதற்கு ஆட்சேபணை அனுப்பி உள்ளோம். வழக்கம் போல் அவர்கள் இதனை வெளியிடப் போவது இல்லை. எனவே அந்த ஆட்சேபணை மின் அஞ்சல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

———————-

———- Forwarded message ———-
From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-07-06 12:39 GMT+05:30
Subject: Objection to JV News about Beach Mineral Industries
To: editor@vikatan.com, jv@vikatan.com, av@vikatan.com, aval@vikatan.com
Cc: All medias

பெறுநர்

ஆசிரியர்
ஜீனியர் விகடன்,
சென்னை
ஐயா,
தாது மணல் விவகாரம், அணு ஆயத மூலப் பொருள் என்ற தலைப்பிட்டு தாங்கள் எழுதிய 2-வது பாகத்திற்கும் எங்களது ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மையில் உலகின் எந்த மூலையிலும் மோனசைட் அணுகுண்டு உற்பத்திக்கோ, அணுமின்நிலைய உற்பத்திக்கோ பயன்படுத்தப்படுவதில்லை. இதில் இருந்து கிடைக்கும் தோரியம் கதிர்வீச்சு உள்ளதே தவிர பிளவுபடும் பொருள் (களைளடைந) அல்ல. எனவே அதனை எந்த காரணத்திற்கும் உபயோகிக்க முடியாது. நாளது தேதியில் உலகின் எந்த நாட்டிலும் இந்த மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியம் அணுமின் நிலையத்திற்கோ அல்லது அணுகுண்டு செய்யவோ உபயோகப்படவில்லை என்ற விபரத்தை ஏற்கனவே கடந்த 02.07.18 அன்று தங்களுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் தெரிவித்து இருந்தோம்.
இருப்பினும் கூட எங்களது ஆட்சேபணையை பற்றி ஒரு வரி கூட தெரியப்படுத்தாமல் பொய்யை மெய் போல் திரித்து கூறி இரண்டாவது பாகத்தை வெளியிட்டு உள்ளது பத்திரிக்கை தர்மத்தை மீறியதும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற ஆயுதத்தை உங்கள் சுய லாபத்திற்கு தவறாக உபயோகிப்பதும் ஆகும். இது சம்பந்தமாக நாங்கள் எந்த அதிகாரிக்கு புகார் செய்ய வேண்டும் என்ற விபரத்தையாவது தயவு செய்து வெளியிடுங்கள். நாங்கள் புகார் செய்கிறோம்.
தாங்கள் தோரியம், யுரேனியம் என கூறி விட்டு நேரடியாக தாது மணலுக்கு வந்து விட்டீர்கள். அதே போல் தாது மணல் என குறிப்பிட்டு வழக்கம் போல் தங்களது தாக்குதல் முழுவதும் விவி மினரல் நிறுவனத்தின் மேல் தான்.  விவி-யை தாக்குவதற்காகவே இந்த செய்திகளை திரித்து எழுதி வருகிறீர்கள். உண்மையில் சாகு கமிட்டி அறிக்கையில் விவி நிறுவனத்திடம் உள்ள மோனசைட் இருப்பு சரியாக இருப்பதையும், தாது மணல் இருப்பு சரியாக இருப்பதையும் குறிப்பிட்டு இருந்தார். இதர சில நிறுவனங்களில் தான் கணக்கை விட கூடுதல் இருப்பு இருப்பதை குறிப்பிட்டு இருந்தார். ஆனால் விவி-க்கு எதிரானதை மட்டும் எடுக்க வேண்டும் என்பதால் தாங்கள் அமிக்கஸ் அறிக்கை என ஒன்றை குறிப்பிட்டு எடுக்கிறீர்கள். அந்த அமிக்கஸ் அறிக்கை என்பது விவி நிறுவனத்தோடு 1996 முதலே சேரன்மகாதேவி சார் ஆட்சியராக இருந்தது முதலே பகைமை கொண்டுள்ள திரு.ககன்தீப் சிங் பேடியின் ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையிலும் ஆற்று மணல் தொழிலை பற்றி பேசாமல் இருக்க உங்களுக்கு சினிமா படம் எடுப்பதற்கு 5 கோடி ரூபாய் தந்த முந்தைய அரசின் நிழல் உலக அதிகார மையத்தின் உறவினர் கருணாகரனை ஆற்று மணல் போல் தாது மணலை சுவாகா செய்ய என்று திருநெல்வேலி கலெக்டராக நியமித்து ஒரு தலை பட்சமாக தயாரித்து வாங்கிய அறிக்கை. உயர்நீதிமன்றம் ககன் தீப் சிங் பேடியின் முன்விரோதத்தை ஒப்புக் கொண்டு வேறு மாநில உயர்நீதிமன்ற நீதிபதியை ஆய்வு செய்ய நியமித்தது. அப்படியானால் தங்கள் திட்டம் நிறைவேறாது என அரசு மேல்முறையீடு தாக்கல் செய்து இடைக்கால தடை பெற்றது. இதில் இருந்தே இதன் உள்நோக்கம் தெரியவில்லையா? பேடி அறிக்கையை வெளியே தெரிவிக்க கூடாது. பேடியின் நியமனம் சரியா என உயர்நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் முடிவு செய்யும் வரை பேடி அறிக்கையை ஒட்டிய கவரில் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்ட நிலையில் பேடி அறிக்கையின் அடிப்படையில் அமிக்கஸ் தயாரித்த அறிக்கை தங்களுக்கு யாரால் தரப்பட்டது. அதை அமிக்கஸ் தந்தாரா அல்லது நீதிமன்றத்தில் திருடினீர்களா? அல்லது சான்று நகல் பெற்று எடுத்தீர்களா?
எப்படியாயினும் கனிம நிறுவனங்களை வைத்தே விகடன் நிறுவனம் வளர்ந்து வருகிறது. ஜீனியர் விகடன் வளர்ச்சியாக ஒரு சட்டப்படியான தொழிலை உண்மைக்கு மாறான செய்தி மூலம் தாக்கி வருவது அதுவும் நீதிமன்றத்தின் கவனத்தை திசை திருப்ப இவ்வாறு பொய் செய்தி வெளியிடுவது நியாயமா என்பதை தயவு செய்து சிந்தியுங்கள். இந்த நிலையில் ஏழை தொழிலாளர்களான எங்களால் ஒரு பழமொழியை மட்டும் தான் நினைக்க முடியும். எளியோனை வலியோன் தாக்கினால் வலியோனை வாசல் படி தாக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. அவ்வாறு உங்களை தாக்குவதற்கு ஏதாவது ஒரு வாசற்படியை இறைவன் உருவாக்கி வைக்க வேண்டும் என்று மட்டும் தான் நாங்கள் இப்போது நினைக்க முடியும்.
எந்த நிலையிலும் பணத்திற்காக பொய் செய்தி வெளியிடும் தாங்கள் எங்கள் ஆட்சேபணையை வெளியிடப் போவதில்லை. என்ன செய்வது? தமிழகத்தில் இம்மாதிரி தரம் தாழ்ந்த பத்திரிக்கைகள் தான் பிரபலமாகின்றன.
எனவே எங்களது திருப்திக்கு தங்களுக்கு அனுப்பிய மின் அஞ்சலை எங்கள் இணைய பக்கத்தில் நாங்களே வெளியிட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ஆர். பாலகிருஷ்ணன்
Virus-free. www.avast.com

காசுக்காக அப்பட்டமான பொய் செய்தி வெளியிடும் ஜீனியர் விகடனுக்கு மறுப்பு

அந்நிய நிறுவனங்கள் மட்டும் இன்றி இந்திய தொழில் போட்டியாளர்களும் சேர்ந்து தாது மணல் தொழிலுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டதோடு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதித்துறையை அச்சப்படுத்த அல்லது எதிராக திருப்ப சில ஊடகங்களை பயன்படுத்தி செய்தி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அவ்வாறு ரேர் எர்த் தயாரிக்க மட்டுமே உபயோகப்படும் மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியத்தில் இருந்து அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது என்று ஒரு அபாண்டமான பொய்யை காசுக்கு வேசி தனம் செய்யும் விகடன் குரூப் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் இன்று உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வர இருப்பதும் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்ததும் தான். அதற்கு நமது சங்கத்தின் சார்பில் ஒரு மறுப்பு மின் அஞ்சல் அனுப்பப் பட்டது. காசு வாங்கி கொண்டு பொய் செய்தி வெளியிடும் விகடன் நிச்சயம் நமது மறுப்பை வெளியிட மாட்டார்கள். எனவே உறுப்பினர்களின் தகவலுக்காக அந்த மின் அஞ்சல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

**********

———- Forwarded message ———-
From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-07-02 11:41 GMT+05:30
Subject: Objection to Junior Vikatan News dated 04.07.2018
To: editor@vikatan.com, jv@vikatan.com, av@vikatan.com, aval@vikatan.com
Cc:  All medias

                                                            நாள் : 02.07.2018

பெறுநர்
ஆசிரியர்
ஜீனியர் விகடன்,
சென்னை
ஐயா
“தாது மணல் கடத்தல் அணு ஆயத ஆபத்து – அதிர வைக்கும் ஆவணங்கள்” என்ற தலைப்பில் 04.07.2018- என கடந்த சனிகிழமை தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி மிகைப்படுத்தி கூறப்பட்ட உண்மைக்கு மாறானது ஆகும்.
உண்மையில் உலகின் எந்த மூலையிலும் மோனசைட் அணுகுண்டு உற்பத்திக்கோ, அணுமின்நிலைய உற்பத்திக்கோ பயன்படுத்தப்படுவதில்லை. இதில் இருந்து கிடைக்கும் தோரியம் கதிர்வீச்சு உள்ளதே தவிர பிளவுபடும் பொருள் (களைளடைந) அல்ல. எனவே அதனை எந்த காரணத்திற்கும் உபயோகிக்க முடியாது. நாளது தேதியில் உலகின் எந்த நாட்டிலும் இந்த மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியம் அணுமின் நிலையத்திற்கோ அல்லது அணுகுண்டு செய்யவோ உபயோகப்படவில்லை. இந்தியாவில் மட்டும் தான் இதனை அணுமின் நிலையத்திற்கு இரண்டாம் உப பொருளாக மாற்றி உபயோகிக்கலாமா என  ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 2080 வாக்கில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது அனைத்தும் உங்களுக்கு தெரிந்தாலும் கூட வளர்ப்பு நாயை கல்லால் அடித்தால் ஐயோ பாவம் வாயில்லா பிராணியை தாக்குகிறார்கள் என கூறுவதை தவிர்ப்பதற்காக வெறிநாய் என்ற பெயரில் தாக்குவது போல் தாங்கள் இந்த அபாண்டமான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறி உள்ளீர்கள். இது பத்திரிக்கை தர்மத்திற்கு நியாயம் அல்ல. உண்மையில் உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வாறு உபயோகத்தில் இல்லை என்பதும் வெளிநாடுகளிலேயே மோனசைட் இலகுவாக கிடைக்கிறது என்பதும் இந்தியாவில் இருந்து தோரியம் கடத்தல் என பத்திரிக்கைளில் எழுதுவது என்பது உண்மைக்கு மாறானது என்பதையும் பாராளுமன்றத்திலேயே வினா எண் 1872-க்கு பதிலாக 9.3.2016 அன்று தெரியப்படுத்தி உள்ளார்கள். தாங்களும் அதனை இந்திய அரசு இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலும் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நாட்டின் தரைவழி எல்லை பாதைகள் ஆகிய அனைத்திலும் கதிரியக்க பொருட்கள் போக்குவரத்தை கண்டுபிடிக்கும் மின்னணு சாதனத்தை பொருத்தி அவற்றை சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களோடு ஒருங்கிணைத்து வைத்துள்ளதாகவும் எனவே தோரியம் கடத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதையும் பாராளுமன்றத்தில் அமைச்சர் வினா எண் 896 நாள் 20.12.2017-ல் தெரிவித்துள்ளார். அதனையும் தாங்கள் இந்திய அரசு இணையதளத்தில் பார்க்கலாம். எனவே தங்களது செய்தி உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது.
கடந்த 1995-ம் வருடத்தில் இருந்தே விக்டர் ராஜமாணிக்கம் அவரது முதலாளி தயாதேவதாஸ் ஆகியோர் பல்வேறு பெயர்களில் பல்வேறு புகார்களை எழுதியதோடு மட்டும் இன்றி ஏராளமான ரிட் மனுக்களையும் தாக்கல்; செய்து இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் ஒரு பத்திரிக்கையில் ஒரு நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவதற்கு அதில் உள்ள ரிப்போர்ட்டருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து ரூபாய் 5000 செலுத்தி ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்து அதில் அபாண்ட குற்றச்சாட்டுகளை கூறினால் தரமற்ற அல்லது விளம்பரம் கிடைக்காத பத்திரிக்கைகள் சூடான செய்தி என முக்கியத்துவம் கொடுத்து போடுவார்கள். சம்மந்தப்பட்ட நபர்களும் ஒரு பத்திரிக்கையில் கால்பக்க விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் சுமார் 2 லட்சம் கொடுக்க வேண்டும். மாறாக 5000 ரூபாய் பொது நல வழக்கிலும் சில குறிப்பிட்ட ரிப்போர்ட்டர்களுக்கு செய்த சிறிய செலவிலும் மக்களிடமும் அதிகாரிகள் மட்டத்திலும் ஒரு கோபத்தை ஏற்படுத்தலாம் என இம்மாதிரி செய்து வருவது 1995- முதலே நடந்து வருகிறது.
பொதுவாக தாது மணல் தொழில் ஏற்றுமதி என்பதால் உள்ளுர் பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஆனால் தங்களுக்கு விளம்பரம் என்ற பெயரில் மாமூல் வரவில்லை என்பதால் சில பத்திரிக்கைகள் அவ்வப்போது இதனை தாக்கி எழுதுவது வழக்கம். அதே போல் இதற்கென்றே சில ஊடகவியலாளர்களை பணம் கொடுத்து கையில் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதும் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதித்துறையின் மனதில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த அல்லது ஒரு விலகி ஓடும் எண்ணத்தை ஏற்படுத்த இவ்வாறு எழுதுவது வழக்கம். இதற்கென்றே தயாதேவதாஸ் மட்டும் இன்றி இந்திய தாது மணல் உற்பத்தியாளர்களிடம் தங்கள் வியாபாரத்தை இழந்த அன்னிய நிறுவனங்களும் பெரும் தொகை செலவு செய்கிறார்கள். அதன் வெளிப்பாடே இந்த புகார் மற்றும் பொது நல வழக்கு எல்லாம்.
தங்கள் கட்டுரையில் முதலில் கூறி இருக்கும் விக்டர் ராஜமாணிக்கம் திரு.தயாதேவதாசால் பல்வேறு வகைகளில் சட்டவிரோதமாக பலன் அடைந்தவர். இந்த கூட்டத்தில் சில ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் உண்டு. இவர்கள் வாங்கும் பணத்திற்காக தவறுதலாக பிரச்சாரம் செய்வார்கள். இது பற்றிய விபரங்களை தாங்கள்  http://www.beachminerals.org/video-home/ வீடியோவில் பார்க்கலாம்.
திரு.வி.சுரேஷ் என்பவர் இப்போது அல்ல, 2005 முதலே தாது மணல் தொழிலுக்கு எதிரானவர். ஏற்கனவே இந்த தொழிலை நிறுத்த வேண்டும் என மனித உரிமை ஆணைய அமைப்பு (Pருஊடு) என்ற அமைப்பு சார்பில் ஒரு உறுப்பினராக இருந்து அறிக்கை கொடுத்தவர். தாது மணல் நிறுவனங்களுக்கு எதிராக ஏற்கனவே நடந்த ஒரு பொது நல வழக்கில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரம் சார்பில் ஆஜர் ஆனவர். வழக்கறிஞர் சட்டப்படி இந்த விபரங்களை அவரே நீதிமன்றத்தில் சொல்லி இந்த வழக்கில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அவரும் சொல்லவில்லை. நீதிமன்றமும் இதனை கவனிக்கவில்லை. திரு.சுரேஷ் கொடுத்த அறிக்கை என்பது இந்த தாது மணல் தொழிலையும், ஆற்று மணல் போல் சுவாகா செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்ட நிழல் உலக அரசின் உறவினரான திரு.கருணாகரன் என்பவர் கொடுத்த ஒரு தலை பட்சமான அறிக்கையின் அடிப்படையிலும், ஏற்கனவே விவி மினரல் நிறுவனத்தோடு சேரன்மகாதேவி சார் ஆட்சியராக இருக்கும் போதே முன்பகை உள்ள திரு.ககன்தீப்சிங் பேடி என்பவர் கொடுத்த ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டது. கருணாகரன் சட்டவிரோதமாக தான் செயல்பட்டார். சட்டப்படி விசாரணை தேதியை தெரிவிக்காமல் ஒரு தலைபட்சமாக உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவருக்கு அதிகாரமே பகிர்ந்தளிக்கப்படவில்லை என அரசு தெரிவித்த ஆதாரம் உட்பட அனைத்து ஆதாரங்களும்  www.beachminerals.org  என்ற இணையதளத்தில் உள்ளது. அதனை தாங்கள் பார்க்கலாம்.
எந்த நிலையிலும் ஏற்றுமதி தடை செய்யப்படவில்லை. மாறாக சுரங்க பணி செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே குவாரி செய்த கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட எந்த தடையும் கிடையாது. ஏற்றுமதி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராது என்பது உங்களுக்கு தெரிந்தாலும் கூட உள்நோக்கத்தோடு தாங்கள் இதனை எழுதி உள்ளீர்கள்.
திரு.சாகு குழுவின் அறிக்கையிலும் வேண்டும் என்றே சில இனங்களை மறைத்து திரித்து கூறி உள்ளார். அதாவது உங்கள் நிர்வாக பத்திரிக்கைக்கு வளர்ச்சிக்காக, செய்திக்காக எப்படி சகாயம் விசாரணையை நடத்தி இறுதியில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அறிக்கை செய்தாரோ அதே போல் பத்திரிக்கைளில் செய்திகளுக்காக சில இனங்களை திரித்துள்ளார்.
அதாவது அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தில் தான் ஏற்றுமதிக்கு என வைக்கப்பட்டுள்ள கார்னட், இல்மனைட் கனிமங்களில் மோனசைட் 0.25 சதவீதத்திற்கு கூடுதலாக இருந்தது என்பதை தெரிவிக்காமல் பொதுப்படையாக சில நிறுவனங்கள் என தெரிவித்துள்ளார். அதே போல் சில தனியார் நிறுவனங்களில் செமி பிராசஸ்டு கனிமங்களில் உள்ள மோனசைட்டை அதிகப்படுத்தி காட்ட வேண்டும் என்றும் அவற்றை பிராசஸ்டு கனிமங்களில் அதிகம் இருக்கிறது என வேண்டும் என்றே காட்டினார். இவை அனைத்தையும் தயார் செய்வது திருநெல்வேலியில் உள்ள தங்கமுனியசாமி என்னும் ஒரு துணை இயக்குனர் தான்.
நாளது தேதியில் அனைத்து துறைமுகங்களிலும் ஸ்கேனர் வசதி பொறுத்தப்பட்டு விட்டதால் 0.25 சதவீதம் என்ற லிமிட் எதுவும் அமுலில் இல்லை. இதனை அணுசக்தி துறை மற்றும் அணு கனிம இயக்குனரகம் உறுதி செய்துள்ளது.
உண்மையில் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அறிக்கையும், ககன்தீப் சிங் பேடி அறிக்கையும் சாகுகமிட்டி ஆய்வறிக்கையும் சட்ட விதிகளில் கூறியபடியும் இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறை படியும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறை படியும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு அனுப்பி அவர்களது முன்னிலையில் அளவீடு மேற்கொண்டு தயாரிக்கப் பட்டது அல்ல. ஒரு தலை பட்சமாக ஆற்றுமணலை போல் தாதுமணலையும் சுவாகா செய்வதற்காக தயாரிக்கப் பட்டது. ஆற்று மணலும் முன்பு இது போல் ஒரு அறிக்கை வாங்கி தான் அரசு நடத்துவோம் என எடுத்தார்கள். இப்போது அங்கு நடப்பது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக தயாரிக்கப் பட்ட ஒரு தலைபட்சமான அறிக்கை. அதே நேரத்தில் மத்திய அரசு அதிகாரிகளும் மத்திய மாநில அரசு அதிகாரிகளும் பல்வேறு முறை கூட்டு புலத்தணிக்கை, ஆய்வு, பரிசீலனை மேற்கொண்டு எந்த தவறும் இல்லை என்பதை பலமுறை அறிக்கை செய்துள்ளார்கள். அவையும் மேற்கண்ட இணைய தளத்தில் இருக்கும். பார்க்கலாம்.
மேலும் விவி மினரல் நிறுவன பணியாளர்கள் தனியாக  http://vvmemp.blogspot.in  என்ற இணையதளம் வைத்துள்ளார்கள். அதிலும் இம்மாதிரி ஏராளமான அறிக்கைகள், உண்மைகள் பதிவிடப்பட்டுள்ளன. அதனையும் பார்க்கலாம்.
சாகுகமிட்டியின் தவறுகள் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் சுட்டிக்காட்டப்படும். நிறுவனங்களுக்கு எதிராக எழுதுவதற்கு மட்டுமே பணம் பெற்ற விகடன் போன்ற பத்திரிக்கைகள் நிச்சயம் அதனை எழுதாது. இருப்பினும் இது ஏராளமான தொழிலாளர் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதால் இந்த உண்மைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தாது மணல் தொழில் நிறுத்தத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 780 கோடி ரூபாய் இழப்பீடு. மத்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் அந்நிய செலவானி இழப்பீடு. நேரடி மறைமுக வேலைவாய்ப்பு பெரும் சுமார் 50000 தொழிலாளர்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே தயவு செய்து மனசாட்சியோடு உண்மையை மட்டும் எழுதுங்கள். இன்று வழக்கு விசாரணைக்கு வருவதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டீர்கள். வழக்கமாக வழக்கு விசாரணைக்கு சில தினங்களுக்கு முன்பு திருமதி சந்தியா ரவிசங்கர் என்பவர் தான் இவ்வாறு செய்தி வெளியிடுவார். கடந்த விசாரணையோடே தங்களை செய்தி வெளியிட எல்லாம் செய்து விட்டோம் என ஒரு தரப்பினர் கொக்கரித்தனர். ஆனால் இந்த முறை அது வந்துள்ளது. நாங்கள் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும். உலகை காக்க வந்த ஏசு பிரானையே 30 வெள்ளி காசுக்காக காட்டி கொடுக்க ஆட்கள் இருக்கும் போது பணத்திற்காக எழுதுவதற்கு பத்திரிக்கை நண்பர்களா இருக்க மாட்டார்கள்?  தயவு செய்து எங்கள் மனவேதனையை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ஆர்.பாலகிருஷ்ணன்
Virus-free. www.avast.com

 

சூறையாடப்படும் ஆற்று மணல்!!! இதே நிலை நீடித்தால் தமிழகம் சுடுகாடாகி விடும்!! ஆற்று மணல் கொள்ளையை மறைக்க மற்றவர்கள் மீது திட்டமிட்டு புகார்!!

தமிழகத்திலிருந்து தொடர்வண்டி ஊடாக பிற மாநிலங்களுக்கும், மொரிசியஸ் உள்ளட்ட வெளிநாடுகளுக்கும் கடத்தப்படும் மணல் (ஒளிப்படம்)

கருவறுக்கப்படும் கொள்ளிடம் ஆறு – (காணொளி)

காவிரி, பாலாறு என தமிழகத்திலுள்ள எல்லா ஆற்றிலும் மணல் சுரண்டப்படுகிறது.

இப்படி எடுத்தால் ஆற்றிலிருந்து ஏரி குளம் குட்டைகளுக்கு கால்வாயில் எப்படி தண்ணீர் செல்லும்.

அருகில் உள்ள மாநிலங்கள் அவர்கள் ஆற்று மணலை பாதுகாப்பாக காப்பாற்றுகிறார்கள். நம் மாநில அரசோ ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும், ஆந்திராவிற்கும், மாலத்தீவிற்கும் பிற வெளிநாடுகளுக்கும் லாரியில், ரயிலில், கப்பலில் பேராசை பிடித்த அரசியல், அதிகாரவர்க்கத்தினால் விற்று காசாக்கி கொள்ளையடிக்கப்படுகிறது.

JCB வாகனம் பயன்படுத்தக்கூடாது

ஒரு மீட்டர் மட்டுமே மணல் எடுக்கவேண்டும்

காலை முதல் மாலைவரை மட்டுமே எடுக்கவேண்டும்

என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக இயற்கை வளங்கள் வரைமுறையின்றி 40, 50 அடி ஆழம்வரை சுரண்டி அழிக்கப்படுகிறது.

எல்லா மணலும் சுரண்டப்பட்டபின் தமிழக அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகளே எழுதிவைத்துக்கொள்ளுங்கள்

அண்டை மாநிலங்களிலிருந்து ஒரு பிடி மணல்கூட உங்களுக்கு கிடைக்காது

……

ஒரு நாளைக்கு தமிழக ஆறுகளிலிருந்து எடுக்கப்படும் மணல் 90,000-யிரம் லாரி லோடுகள்.

ஒரு செ.மீ மணல் உருவாக 100 ஆண்டுகளும், ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகளும் ஆகின்றன என்கிறது அறிவியல் ஆய்வுகள்.

தமிழகத்தில் ஓடும் நதிகளில், பெரும்பாலானவற்றில் ஆற்றுமணல் வரைமுறையற்று இரக்கமில்லாமல் அள்ளப்படுகிறது. ஆறுகளில் மணல் என்பது ஏதோ வீணாகக் கிடப்பதல்ல. ஆற்றில் மணல் இருந்தால்தான் ஓடும் நதிநீரை பஞ்சுபோல பிடித்து ஈர்த்து வைத்திருக்கும். ஆற்று மணல்தான் தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. ஆறுகளில் தண்ணீர் ஓடாதபோதுகூட மணலுக்குக் கீழே தனியாக ஒரு நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கும். இதனால்தான் ஆற்றில் எங்கே கைகளால் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கிறது. இந்த மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், மணல் கொள்ளையர்களோ அரசு அனுமதித்த 1 மீட்டர் ஆழம் (3½ அடி) வரை என்பதை மீறி 100 அடி ஆழம் கட்டாந்தரை வரை ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள்

ரளத்தில் ஓடும் 45 ஆறுகளில் எந்த ஓர் ஆற்றிலும் கேரள அரசு மணல் அள்ள அனுமதிக்கவில்லை. ஆந்திரத்தில் கிருஷ்ணா, கோதாவரி போன்ற மிகப் பெரிய ஆறுகளில்கூட இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது என்ற அரசின் விதி கடுமையாக உள்ளது

அரசு 3 யூனிட் கொண்ட ஒரு லாரி மணல் 945 என விலை நிர்ணயித்திருந்தாலும் அதன் உண்மையான விற்பனை விலையாக ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உள்ளது. இந்த விலையை தீர்மானிப்பவர்கள் மணல் கொள்ளையர்கள் மட்டுமே.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் ஆற்றுமணல் அனைத்தும் தமிழகத்தின் கட்டட வேலைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் சுரண்டும் ஆற்றுமணல் அளவிற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கட்டிட வேலைகளுக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது. தமிழகத்தில் அள்ளப்படும் ஆற்றுமணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கூட கடத்தப்பட்டு வருகிறது.

கேரளத்தில் பல இடங்களில் காவிரி, அமராவதி, தாமிரபரணி ஆற்று மணல் கிடைக்குமென பெயர்ப்பலகைகள் தொங்குகிறது. மாலத்தீவு உட்பட பல வெளிநாடுகளுக்கு ஆற்று மணல் கடத்தப்படுகிறது. மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படும் ஆற்று மணலின் அளவு ஆண்டிற்கு 11 லட்சம் டன்னாகும். இயற்கையின் மடியில் பாலைக் குடிப்பதற்கு பதிலாக இயற்கையின் மடியையே அறுத்து ரத்தம் குடிக்கும் இக்கொள்ளையர்களால் தமிழகத்தின் ஆற்று வளமே அழிந்துவிட்டது. ஆற்றின் நீர்மட்டமே தாழ்ந்துவிட்டது. ஆற்றில் எங்கு கைவைத்து தோண்டினாலே தண்ணீர் வரும் என்ற நிலை அழிந்தே போய்விட்டது. ஆறுகளில் ராட்சச இயந்திரங்களை வைத்து மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் 2010, 2012, 2013 ஆண்டுகளில் பல்வேறு தீர்ப்புகளை கொடுத்திருந்தாலும் அது எதுவும் மணல் கொள்ளையை தடுக்க உதவவில்லை. 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆற்று மணல் அள்ளியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

மணல்குவாரிகள் விதிமுறைகள் சில :

-காலை 7 முதல் மாலை 5 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும்.

-தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.

-நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

-மணல் அள்ளுவதில் இரண்டு பொக்கலைன் எந்திரங்கள்தான் பயன்படுத்த வேண்டும்.

– வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று மணல்குவாரி இயங்க கூடாது.

-ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே மணல் அள்ள வேண்டும்.

-ஆற்றின் கரை ஓரத்தில்தான் அள்ள வேண்டும்.

–அள்ளபடும் இடம் தெளிவாக தெரியும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

-இதனால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.

-குவாரி மணல் கொட்டி வைக்கப்படும் இடத்திற்க்கு ஊராட்சி மன்றத்திற்கு வரி செழுத்த வேண்டும்.

-குவாரி மணல் கொட்டி வைக்கப்பட்டு எடுக்கப்படுவதால் அதற்க்கு வருமானவரி துறையிடம் செகண்ட் சேல்(second sals) வரி செழுத்த வேண்டும்.

– இதை கண்காணிப்பதற்காக 2006 -இல் உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் வட்ட அளவில் சிறப்புக் குழு என அமைத்து இயங்க வேண்டும் எனவும்,மாதம் ஒருமுறை இக்குழு கூடி கனிமவள முறைகேடு பற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும், எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது.

இவை அனைத்தும் சட்டமாக தாள்களில் மட்டும் உள்ளது.இதை அதிகாரிகள், அரசு யாரும், எங்கும் நடைமுறைப் படுத்துவதில்லை.

மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலை:

மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலையை மணல்கொள்ளையர்கள் தெளிவாக வரைபடம் போல் வரையறுத்து வைத்து உள்ளனர். முதலில் அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல்கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் தேவையானதைக் கொடுத்து விலைக்கு வாங்குவது. பின்பு அப்பகுதியில் பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் மக்களை நல்ல வேலைவாய்ப்பு என கூறி அழைத்து வேலை கொடுப்பது. பின்பு அவர்களை வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறிவிட்டு வீட்டில் சும்மா இருங்கள் உங்களுக்கு மாத மாதம் சம்பளம் வரும் எனக் கூறி ஜேசிபி, பொக்லைன், ஹிட்டாசி கருவிகளை வைத்து மணல் அள்ளத் தொடங்குவது. அப்பகுதியில் உள்ள மக்களிடம் எதிர்ப்பு வராமல் இருக்க ஒரு ரேஷன் அட்டைக்கு என சில மாதங்களுக்கு ஒருமுறை 5000, 10000 என பணம் கொடுப்பது. ஊரில் கோவில்கட்ட, கும்பாபிஷேகம் நடத்த, பள்ளி மராமத்து, விளையாட்டு போட்டிக்கு பணம் – பரிசுகள், ஊரில் நடக்கும் நாடகம் , தெருக்கூத்து , கலைநிகழ்சிகளுக்கு பணம் கொடுப்பது, முன்னணியில் நிற்பவர்களுக்கு பல லட்சம் பணம் என பணத்தை அருவி போல் கொட்டி அவர்களை விலைக்கு வாங்குவது என்பது நடக்கும்.

இதற்கும் மசியாமல் மக்களோ, தனிநபரோ, இயக்கமோ போராடினால் ஒவ்வொரு ஊரிலேயேயும் மக்களிடம் பிளவை உருவாக்கி சமூக பதட்டத்தை ஏற்படுத்துவது, ஊர் மோதல் ஏற்படுத்துவது, சாதி மோதல் ஏற்படுத்துவது, மாத மோதல் ஏற்படுத்துவது, மக்களையே ஒருவரை ஒருவர் தாக்க செய்வது, உள்ளூரில் விலைக்கு வாங்கிய தனது ஆதரவாளர் மூலம் தனக்கு எதிரானவர்கள் மீது பொய்வழக்குகளை தொடர்ந்து கொடுக்க வைப்பது என்பதை நடத்துவார்கள். மேலும் போராட்ட தலைவர்களை விலைக்கு வாங்க முடியாவிட்டால் அவர்களைப் பற்றி பல்வேறு பொய்யான அவதூறுகளை மக்களிடம் கட்டவிழ்த்து விடுவது அதன் மூலம் மக்களிடையே அவர்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவது என்பதும்: சில நேர்மையான அதிகாரிகளுக்கு மேல் அதிகாரி மூலம் அச்சுறுத்தல், மிரட்டல், அதற்க்கும் அடிபணிய மறுத்தால் பணிமாற்றம் என்பதும் நடக்கும்.

மேலும் மணல்குவாரியை எதிர்ப்பவர்களுக்கு மறைமுக மிரட்டல், குடும்ப உறவுகள்-நட்பு வட்டம் மூலம் நெருக்கடி, குடும்ப உறவுகள்-நட்பு வட்டதிதிற்க்கு மணல் எடுக்க வாகன வாய்ப்பு, தொழில் ஏற்பாடு செய்து போராட்ட முன்னணியினரை செயலிழக்க செய்வது, அரசு பணியில் யாராவது உள்ளூரில் இருந்தால் போராட்டத்தில் தொடர்பு எனக் கூறி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்வது-இதன் மூலம் மக்களை மிரள வைப்பது, உள்ளூர் அதிகாரிகள் மூலம் மிரட்டல், பின்பு காவல்துறையினரே களத்தில் இறக்கப்படுவார்கள். சட்டத்தைக் காக்கிறேன் என்பதன் பெயரில் உன்னைப் பற்றி புகார் வந்துள்ளது எனக் கூறி மிரட்டல், காவல்துறை மூலம் பொய்வழக்கு , காவல்துறை மூலம் தாக்குதல், காவல்துறையின் பொய்வழக்கு மூலம் சிறை, சித்திரவதை, நீதிமன்ற விசாரணை என்பது தொடர்ந்து நடக்கும்.

சில நேரங்களில் மணல்குவாரியை எதிர்ப்பவர்களை கூலிப்படை வைத்து கொலை செய்வது, ஆளே இல்லாமல் செய்து விடுவது என்பதும் நடக்கும். இப்படி எண்ணற்ற சாம, பேத, தான, தண்ட முறையிலேதான் போராடும் மக்களையும், போராட்ட தலைவர்களையும், சில நேர்மையான அதிகாரிகளையும் மணல்குவாரி நடத்துபவர்களால் இப்படி கவனிக்கப்படுவார்கள்.

இதற்கு பல உதாரணங்கள் உண்டு. வருவாய்துறை தாசில்தார் காஞ்சிபுரம் வெங்கடேசன் , காவல்துறை ஏட்டு அரக்கோணம் கனகராசு , பல்வேறு சமூக சுற்றுசூழல் ஆர்வலர்கள் மானுர் தனிகாச்சலம், புதுக்கோட்டை கார்த்திக் மற்றும் ராஜேஷ், திசையன்விளை சதீஷ்குமார், திருவைகுண்டம் சாம் தேவசகாயம் போன்ற ஊர்தலைவர்கள், தோழர் நெல்லை வீரவநல்லுர் சுடலைமுத்து போன்ற அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள் என பலரும் மணல் கொள்ளையை தடுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் சகாயம் போன்றவர்களே மணல்கொள்ளையர்களால் காஞ்சிபுரத்தில் பணியாற்றி வந்த போது கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.

நம்மையில்லாம் எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ இந்த கொள்ளைகள்..!!!!

ஆற்றுமணல் கொள்ளையை திசைதிருப்ப தாது மணல் கொள்ளை என்று திட்டமிட்ட பிரச்சாரம். இதோ ஆதாரம்

தாது மணல் தொழிலுக்கு எதிராக வேண்டும் என்றே தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சில நிழல் உலக மணல் மாபியாக்களால் அரசின் ஆதரவோடு செய்யப்படுகிறது. தமிழக அரசு ஒரு லோடு மணலை ரூபாய் 700 என நாங்கள் விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு அரசுக்கு 89 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது என மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது பொதுப்பணித்துறை என்ற பெயரில் முன்பு சசிகலாவின் உறவினரான திவாகரன் மற்றும் அவரது கூட்டத்தால் ஆற்று மணல் சூறையாடப்பட்டது. தற்போது இது போல் நிழல் உலக அரசு தாதாக்களால் ஆற்று மணல் சூறையாடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 200 நாட்கள் மட்டும் ஆற்று மணல் எடுக்கப்பட்டால் குறைந்த பட்சம் வருடத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆற்றில் இருந்து சுரண்டப்படுகிறது. அப்படியானால் வருடம் முழுவதும் ஆற்று மணல் எடுக்கப்படும் போது வருடத்திற்கு 40000 கோடி ரூபாய் சுரண்டப்படுகிறது அல்லவா? இது வெளியே தெரியாமல் இருக்க சில ஊடகங்களுக்கு மாமூல் கொடுத்து பொது மக்கள் இதனை பற்றி விழிப்புணர்வு அடையாமல் இருப்பதற்காக பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கவனத்தை திசை திருப்ப அரசு அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் தான் தாது மணல் கொள்ளை என்பது. இதோ ஆற்று மணலில் எவ்வளவு கொள்ளை என்பதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்படுகிறது.

Link: http://scroll.in/article/815138/tamil-nadus-political-parties-are-making-money-from-sand-worth-a-whopping-rs-20000-crore-a-year

அரசுக்கு கூடுதல் வருமானம் தரும் தாது மணல் தொழிலை அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளார்கள்.

பிஜேபி அரசு பொறுப்பேற்ற உடன் கனிம சட்டங்களில் திருத்தங்கள் செய்தது. அதன்படி 2015 சட்ட திருத்தத்திற்கு முன்பு வழங்கப்பட்ட சுரங்க குத்தகைதாரர்கள் அரசுக்கு ஏற்கனவே செலுத்தும் ராயல்டி போக ராயல்டியில் 30 சதவீதம் கூடுதலாக மாவட்ட கனிம நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் 2015-க்கு பிறகு வழங்கப்பட்ட குத்தகைதாரர்கள் ராயல்டி போக 10 சதவீதம் மட்டும் கூடுதலாக மாவட்ட கனிம நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் விதிகள் செய்தார்கள். இதனை தொழிற்துறை அமைச்சர் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அத்தியாவசிய பணிகளுக்கு அதாவது குடிநீர் வழங்கல் போன்ற பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும் என உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 61 சுரங்க குத்தகைகள் அனைத்தும் 2015-க்கு முன்பு வழங்கப்பட்டவை. 2013 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் மூலம் கிடைக்கும் ராயல்டியும் 30 சதவீத கூடுதல் வருமானமும் அரசுக்கு இழப்பு. இந்த தொகை குடிநீர் வழங்கல் முதலிய அத்தியாவசிய பணிகளுக்கு மக்களுக்கு செலவிடப்பட வேண்டிய தொகை அல்லவா? எனவே இதனை நிறுத்தி வைப்பது மக்களுக்கு எதிரான செயல் அல்லவா?
அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளதை நீக்கினால் ஏராளமான நபர்கள் மீண்டும் வேலை பெறுவதோடு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த அரசுக்கும் 30 சதவீத கூடுதல் வருமானம் கிடைக்கும் அல்லவா?

Source : http://www.tnmine.tn.nic.in/GO/Ind-pn-2017-18.pdf

 

Goa government to file review petition against Supreme Court mining ban order

Goa government to file review petition against Supreme Court mining ban order

The five-decade-old mining industry in Goa plunged into uncertainty after the SC ban came into effect on March 16.

Published: 10th May 2018 09:48 PM  |   Last Updated: 10th May 2018 09:48 PM

PANAJI: The Goa government will file a review petition against the Supreme Court order of February this year quashing the second renewal of iron ore mining leases given to 88 companies in Goa in 2015, which brought the mining industry in the coastal state to a halt.

A note moved by the Cabinet Advisory Committee (CAC) today mentioned that Chief Minister Manohar Parrikar, who is currently undergoing medical treatment in the USA, has given his nod to file the review petition before the apex court, one of the CAC members Francis D’Souza told PTI.

In its meeting held last month, the CAC had advised the state government to file a review petition seeking amendment to the supreme court order, dated February 7.

D’Souza said the petition would be filed “as soon as possible”.

The five-decade-old mining industry in Goa plunged into uncertainty after the SC ban came into effect on March 16.

The shutdown resulted into the people dependent on mining for survival as well as other stake-holders losing their main source of livelihood.

Goa transport minister Sudin Dhavalikar had estimated revenue loss to the tune of Rs 3,500 crore per year due to closure of the mining activity.

Source : http://www.newindianexpress.com/nation/2018/may/10/goa-government-to-file-review-petition-against-supreme-court-mining-ban-order-1812985.html

ஓர் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். அரசியல் காரணங்களால் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கடந்த ஓர் ஆண்டில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. சட்டமன்றத்தில் கொள்கை விளக்க குறிப்பில் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பொறியாளர்களும், 3 லட்சம் பட்டதாரிகளும், 1.5 லட்சம் வெளிநாட்டில் படிக்கும் பட்டதாரிகளும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் பிளஸ் டு முடிப்பவர்களும் என சுமார் 8 லட்சம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் அரசு ஆற்று மணல் கொள்ளையை மக்கள் அதிகம் பேசாமல் இருக்கவும், ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பவும் செயற்கையாக தாதுமணல் கொள்ளை என்ற செய்தியை சில தவறான அதிகாரிகள் மூலம் பரப்பி பொது மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி தமிழகத்தில் உள்ள ஆறுகள் சூறையாடப்படுகின்றன. இந்த சூறையாடலை மறைப்பதற்காக சட்டப்படி சரியாக அனைத்து அனுமதியோடு நடக்கும் தாது மணல் தொழிலுக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு இந்த தொழில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு பெறும் சுமார் 50000 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நடுத்தெருவிற்கு வந்துள்ளார்கள். இதே நிலை தான் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்களுக்குமே. சட்டமன்றத்திலேயே சுமார் 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதையும் 5 லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளார்கள் என்பதையும் கொள்கை விளக்க குறிப்பிலேயே அரசு குறிப்பிட்டுள்ளது. 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தான் மின்வெட்டு இல்லை என்பது போல் ஒரு மாயத்தோற்றம் உருவாகிறது. வேலை இல்லாத இளைஞர்கள் சமூகத்தின் அச்சுறத்தலாக விளங்குவார்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருக்கும் போது நெல்லை மாவட்டத்தில் நீதிபதி ராமமூர்த்தி விசாரணை கமிசனை நியமித்தார்கள். இது சங்கனாங்குளம் சம்பவம் பற்றி விசாரிக்க அமைக்கப் பட்டது. ராமமூர்த்தி விசாரணை கமிசன் கொடுத்த அறிக்கையின் முக்கியமான அம்சம் இளைஞர்கள் வேலை இல்லாததால் தவறான வழிகளுக்கு செல்கிறார்கள். எனவே தென் மாவட்டங்களில் தொழில்களை பெருக்கி வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என அறிக்கை செய்தார். எம்.ஜி.ஆர் அரசும் அதனை ஒப்புக் கொண்டு அரசாணை பிறப்பித்து 15.10.1982-ல் அரசிதழிலும் வெளியிட்டது. மழை மறைவு பிரதேசமான திருநெல்வேலியின் தென் பகுதியில் முன்பு பீடி சுற்றும் தொழில் இருந்தது. தற்போது பீடி சுற்றும் தொழில் முற்றிலுமாக அருகி விட்டது. கே.டி.கோசல்ராம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதும்இ குமரி அனந்தன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதும்இ நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்து இதன் மூலம் இப்பகுதியில் வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என அறிக்கை விட்டார்கள். சட்டமன்றம்இ நாடாளுமன்றத்திலும் பேசினார்கள். அதன் பயனாக கன்னியாகுமரிஇ திருநெல்வேலிஇ தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் இந்த தொழிலில் இறங்கினார்கள். இதன் மூலம் அரசுக்கு ஏராளமான அந்நிய செலவானி கிடைத்தது. மழை மறைவு பிரதேசமான இந்த பகுதியில் ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. வாஜ்பாய் அவர்கள் பாரத பிரதமராக இருக்கும் போது 1998-ல் இதில் உரிமம் பெறுவதை மீண்டும் இலகுவாக்கி இந்த தொழில் வளர்ச்சி அடைய உதவி செய்தார். இதனால் 1998-க்கு முன்பு வரை ஆண்டுக்கு 35 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த கனிமங்கள் 2014-ல் ஆண்டுக்கு ரூபாய் 2500 கோடிக்கு அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து ஏற்றுமதி செய்தன. எனவே இதில் சுமார் 400 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வினியோகிக்கப் பட்டு இருக்கும். அந்த தொழிலாளர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை இந்த 400 கோடிக்கும் வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 120 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வருவாயாக வந்திருக்கும். நிறுவனங்கள் சுமார் 2000 கோடி ரூபாய் இயந்திர உதிரி பாகங்களஇ; பேக்கிங் மெட்டீரியல் போன்ற பொருட்களாக கொள்முதல் செய்வதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 560 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வரியாக வந்திருக்கும். மேலும் 50000 தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெறுவதால் அவர்களது வாழ்க்கை தரம்இ கல்வி, பொது சுகாதாரம் அனைத்தும் மேம்பட்டு இருக்கும். ஆண்டுக்கு சுமார் 2500 கோடி ரூபாய் அந்நிய செலவாணியும் அரசுக்கு கிடைத்திருக்கும். எனவே தாது மணல் தொழிலை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 680 கோடி ரூபாய் நட்டம். 50000 தொழிலாளர்கள் பணி இழப்பு.

எனவே தொழிலாளர்களின் கோரிக்கை எல்லாம் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக எந்த தொழிற்சாலையையும் நிறுத்த வேண்டும் என எண்ணாதீர்கள். தொழிற்சாலைகள் இல்லை என்றால் சமுதாய வளர்ச்சி இல்லை. பொருளாதார முன்னேற்றம் இல்லை. வருங்கால சந்ததியினருக்கு, பொருளாதார முன்னேற்றம், கல்வி அறிவு, சமுதாய பாதுகாப்பு, நாகரீகம் போன்ற அனைத்திற்கும் தொழில்களே அடிப்படை பிரதானம். எனவே இந்த குறைகளை உடனடியாக தொழிலாளர்கள் சங்க பிரதிநிதியோடும் தொழிற்சாலை அதிபர்களோடும் கலந்து பேசி நிவர்த்தி செய்யுங்கள் என்பது தான்.

Source :http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-revival-close-to-50000-units-shut-shop-in-past-year/article24107824.ece?utm_source=tamil-nadu&utm_medium=sticky_footer

Number of workers employed too falls by more than 5 lakh

ஸ்டெர்லைட் குறைபாடுகளை சரி செய்யாமல் திசை திருப்புவது நியாயமா?

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஆனால் விவி டைட்டானியத்திற்கு எதிராக என்று ஒரு வீடியோ பரப்ப விடப்பட்டது. நாங்கள் எந்த தொழிலுக்கு எதிரானவர்கள் அல்ல. எல்லா தொழிலும் வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லை என்றால் நாகரீக உலகத்தில் மனித சமுதாயம் வசதியாக வாழ முடியாது. சில தொழில்களில் சில நேரங்களில் மனித கவனத்தையும் மீறி சில தவறுகள், குறைபாடுகள் நிகழலாம். அவை சரி செய்யப்பட வேண்டும். மாறாக அந்த தொழிலே முழுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களுக்கு உடன்பாடு இல்லாதது. ஏனென்றால் இதே போல் அரசியல் காரணங்களால் தாது மணல் தொழில் நிறுத்தப்பட்டு சுமார் 50000 குடும்பங்கள் பல வருடங்களாக சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகிறோம். தற்போது விவி டைட்டானியத்தால் தான் சுற்றுச்சூழல் பாதிப்பு என ஒரு வீடியோ வெளியிடப் பட்டது. அதற்கான பகுப்பாய்வு அறிக்கைகளும் வெளியிடப் பட்டன. இதில் மிக கவனிக்க வேண்டியது ஏப்ரல் 21-ல் மாதிரி எடுத்து ஏப்ரல் 22-ல் ஆய்வு செய்து கொடுத்து ஏப்ரல் 28-ல் பகுப்பாய்வு அறிக்கை பெற்று அதனை ஜீன் 2-ல் அதாவது சுமார் ஒன்றேகால் மாதம் கழித்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதற்கு காரணம் அந்த பகுப்பாய்வு அறிக்கை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள்; அதாவது குரோமியம், காப்பர், ஈயம் முதலியவை அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதால் தான் அவற்றை வெளியிடாமல் காலம் தாழ்த்தினார்கள். தற்போது கைமீறி அந்த ஆலை மூடப்பட்டதால் அருகில் உள்ள நிறுவனத்தின் மீது அபாண்டமான பழியோடு வீடியோ வெளியாகி உள்ளது.

நாட்டில் நடக்கும் ஆற்று மணல் கொள்ளையை பொது மக்களும் மற்றவர்களும் தெரியாமல் இருப்பதற்காக செயற்கையாக தாது மணல் கொள்ளை என்ற பொய் புகாரை உருவாக்கி அந்த தொழிலை நிறுத்தி உள்ள நிலையில் அதே நிறுவனத்தை நோக்கி திருப்பி விட்டால் அது எதிர்ப்பை திசை திருப்பும் என நினைத்து யாரோ இந்த செய்தியை பரப்பி விட்டார்கள். தொழில் போட்டியினாலும் அந்நிய நிறுவன போட்டியினாலும் குடும்ப பகையினாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக தாது மணல் தொழில் இதனாலும் பாதிக்கப்படக் கூடாது. எனவே இது பற்றிய விபரங்களை ஆராய்ந்தோம். இந்திய உச்சநீதிமன்ற உத்தரவு படி 2011-ல் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகம் (NEERI) ஏற்கனவே ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்ததன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவும் பிறப்பித்துள்ளது. 2011-ல் பிறப்பிக்கப் பட்ட அந்த உத்தரவிலேயே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகளில் குரோமியம், காப்பர், ஈயம் போன்றவை அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக இருப்பதை உச்சநீதிமன்றமே 53-வது பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளது. டைட்டானியம் என்பது இல்மனைட் தாதுவில் இருந்து சல்பிரிக் ஆசிட்டை உபயோகித்து டைட்டானியத்தை பிரிப்பது. இதில் குரோமியம் காப்பர், ஈயம் போன்றவை வரவே செய்யாது. நண்பரின் வீடியோவில் ஈயம் போன்றவை கூடுதல் இருப்பது அவரது மாதிரி பகுப்பாய்விலேயே தெரிகிறது. எனவே இந்த கழிவிற்கு காரணம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியது போல் ஸ்டெர்லைட் நிறுவன கழிவு தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும். மேற்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை https://www.elaw.org/system/files/sterlite.v.india_.pdf இணைப்பில் பார்க்கலாம். தொடர்புடைய தீர்ப்பின் பக்கம் 53 கீழே கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பொய் புகாரால் பாதிக்கப் பட்ட ஒரு தொழிலுக்கு எதிராக திட்டமிட்டு திசை திருப்பும் நாடகம் நடப்பதால் இவற்றை பதியவும் வெளி கொணரவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை தயவு செய்து தவறுகளை திருத்துங்கள். உள்நோக்கத்தோடு ஏற்கனவே பாதிக்கப் பட்ட நிறுவனங்களை தாக்கி அழிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இந்த தாது மணல் தொழில் இந்திய அரசுக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் தொழில் என்பதையும் எந்த தவறுகளும் நடைபெற வில்லை என்பதையும் எங்களது இணைய தளத்திலும், www.beachminerals.org இணைய தளத்திலும் உள்ள பதிவுகளின் மூலம் பார்க்கலாம். அவற்றை பார்த்து எந்த சந்தேகம் என்றாலும் அதனை நிவர்த்தி செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் பிளஸ் டு முடிக்கிறார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள், 3 லட்சம் பட்டதாரிகள், வெளிநாட்டில் படிக்கும் பட்டதாரிகள் ஒரு லட்சம் என உருவாகிறார்கள். எனவே ஆண்டுக்கு ஆண்டு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக பொய் புகார்களை கூறி தொழில்களை கெடுப்பதை எங்கள் தொழிலாளர் சமுதாயம் எந்த நிலையிலும் ஊக்குவிக்காது.